கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

kovai_pothukulu_1kovai_pothukulu_4kovai_pothukulu_3kovai_pothukulu_2kovai_pothukulu_5தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட பொதுக்குழு கடந்த 8-2-2009 அன்று தவ்ஹீத் மர்கசில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் இப்போது குழுவில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்கள். 24 கிளைகளில் இருந்து நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். தஃவா பணிகளை இன்னும் துரிதமாக செயல்படுத்த வேண்டும் என பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.