கோவை மர்கசில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக மாவட்ட மர்கசில்  ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 2-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் கூறும் மனோதத்துவம் என்ற தலைப்பில் தொடர் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.