கோவை மதுக்கரை கிளையில் மார்க்க கல்வி கற்க நிதியுதவி

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளைப்பகுதியைச் சார்ந்த தாய்-தந்தை இல்லாத பெரிய தாயார் பாதுகாப்பில் வளர்ந்த 16 வயது சிறுவன் ஷாஜஹான் மார்க்க அறிவை பெற ஆசைப்பட்டதால், 13.04.2010 மூன்று மாத கால தாவாசென்டர் வகுப்பில் சேர்க்க ஆகும் செலவை கோவை மதுக்கரை கிளை நிர்வாகிகள்  பொறுப்பேற்று அச்சிறுவனை சேலம் தாவா சென்டரில் சேர்த்தனர்.