கோவை போத்தனூர் கடைவீதியில் TNTJ வின் புதிய கிளை உதயம்!

CIMG3974rahamatullahஇறைவனின் மாபெரும் கிபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் கடைவீதியில் TNTJ புதியகிளை
திறப்பு நிகழ்ச்சி கடந்த 06.12.2009 அன்று மாலை 7-மணிக்கு நடைபெற்றது.

மொளலவி ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், மாவட்ட பேச்சாளர் நாசர் அவர்களும்,மாவட்ட தவ்ஹீத் மர்கஸ் இமாம் அப்துல்ஹாலிக் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.