கோவை போத்தணூரில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

Quran to Paulதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தணூர் கிளையின் சார்பாக 10 மற்றும் 12ம் வகுப்பில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பது குறித்த கல்வி கருத்தரங்கம் 31-01-2010 ஞாயிற்றுகிழமை அன்று CIMG4440CrowdCrowd1Sithiqகாலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கோவை ஆத்துபாலம் எஸ்.எம் மஹாலில் நடைபெற்றது.

இதில் மாநில மாணவர் அணிச் செயலாளர் எஸ்.சித்தீக் எம்.டெக் அவர்கள் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரைறாற்றினார்கள்.

இதில் கலந்து கொண்ட வி.எஸ் செங்கோட்டையா பள்ளி முன்னாள் கனித ஆசிரியர் திரு. வீரபத்ரன் அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களும். வி.சி.வி மெட்ரிக் பள்ளி ஆசிரியர் திரு.பவுல் மேத்யு அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும் ஓரு கடவுளா பல கடவுளா என்ற DVD யும் வழங்கப்பட்டது.