கோவை பீளமேடு பகுதியில் பிறமத சகோதருக்கு குர்ஆன் தமிழாக்கம்!

IMG0034Aஇறைவனின் மாபெரும் கிருபையினால் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஜான்செபஸ்டின் என்ற முன்னால் அரசு ஊழியருக்கு (மாவட்ட அலுவலகத்தில்) தவ்ஹீத் மர்கஸில் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ், அவருக்கு திருக்குர்ஆன் வழங்கியபோது எடுத்த புகைப்படம்.