கோவை நூராபாத் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் நூரா பாத் கிளை சார்பாக ஜோசப் மிடில் ஸ்கூகல் திடலில் நேற்று (10-9-2010) நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.