கோவை செல்வபுரம் தெற்கு கிளையில் நடைபெற்ற மாணவர்களுக்கான தர்பியா முகாம்

DSCF0091தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் கடந்த 03.01.2010 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறைவனின் மாபெரும் கிருபையினால் மாணவர்களுக்கான தர்பியா மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது.

மாவட்டபேச்சாளர் அப்துர்ரீத் அவர்களும், மாவட்ட பேச்சாளர் இத்ரீஸ் அவர்களும் பயிற்சி அளித்தனர். கிளை நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.