கோவை சுகுணாபுரம் கிளையில் தடையை மீறி நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளை கடந்த 14.03.2010 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டு பின் தடையை மீறி அல்லாஹ்வின் கருணையால் நடைபெற்றது .

இதில் மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் அஷ்ரப்தீன் பிர்தொவ்சி நபிதோழர்கள் நிலையும், நம் நிலையும் என்ற தலைப்பிலும் ,மாவட்ட பேச்சாளர் A.W. நாசர் அவர்களும் உரையாற்றினார்கள்.

நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சி ஏற்பாட்டை சுகுணாபுரம் கிளை தலைவர் இப்ராகிம் ,செயலாளர் ஹக்கீம் ஆகியோர் சிறப்பாக செய்தனர் .