20.06.2009 வெள்ளிக்கிழமை இரவு 7-மணிக்கு கோவை மாவட்டம் சுகுணாபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் கல்வி மற்றும் சமுதாய விழிப்புனர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்ட பேச்சாளர் நாசர் அவர்கள்
உரையாற்றியபோது
கைசர் M.I.Sc அவர்கள் உரையாற்றியபோது
மாவட்ட செயலாளர் உமர்பாருக் அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு நோட்புக் வழங்கினார்கள்.
மதரஸா குழந்தைகளுக்கு நினைவுபரிசுகளை மாவட்ட துணை செயலாளர் நவ்சாத் வழங்கினார்கள்.
90-குழந்தைகளுக்கு நோட்புக் வழங்கப்பட்டன.கிளை நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர்.மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.