கோவை சிறுமுகை கிளையில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

DSCN0122கோவை மாவட்டம் சிறுமுகை கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது . இதில் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.