கோவை சாரமேடு கிளையில் நபிவழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக மர்கஸிற்காக புதிதாக வாங்கப்பட்ட இடத்தில்  கடந்த 13-8-2010 அன்று ஜும்மா தொழுகையுடன் கூடிய ஐநேரத் தொழுகை ஆரம்பமானது.

அல்ஹம்துலில்லாஹ்