கோவை கோட்டை கிளையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

IMG_0050CIMG4533IMG_0047தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கோட்டை கிளை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை(07-02-2010)காலை 9 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நல்லாயன் உயர் பள்ளியில்  இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

இதில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயடைந்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இதில் கோவை மாநகர காவல் துறை மேல் அதிகாரிகள் கலந்து கொண்டு தனது கண்களை பரிசோதனை செய்தது குறிப்பிடதக்கது.