கோவை குனியமுத்தூர் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்!

DSCF0112கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையில் கடந்த 21.01.2010 வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. 25 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மாவட்ட பேச்சாளர் நவ்சாத் அவர்கள் உரையாற்றினார்.