கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற தாயிக்கள்

tHALAMAIms suLAIMAN AND DAEES31-01-2010 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக குனியமுத்தூரில் வைத்து கோவை மாவட்டத்தில் உள்ள தாயீ(பேச்சாளர்)களுக்கான தர்பியா நடைபெற்றது.

இதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி M.S சுலைமான் கலந்து கொண்டு தாயீகளிடம் இருக்க வேண்டிய பண்புகளும் இருக்க குடாத குணங்களும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மதியம் உணவுக்கு பிறகு தாய்களின் சந்தேககளுக்கு M.S சுலைமான் பதில் அளித்தார் .இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் உமர் பாரூக் தலைமை தங்கினார்.

மாவட்ட துணை செயலாளரும் தாயீகளின் பொறுப்பாளருமான சகோதரர். சஹாபுதீன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் செய்திருந்தார்