கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவருக்கு ஆட்டோ – கோவை TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கோவை குண்டுவெடிப்பில் ஒரு காலை இழந்த சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக 26-12-2010 அன்று ஆட்டோ வழங்கப்பட்டது. இதை மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் வழங்கினார்கள்.