கோவை காட்டூர் ரூபாய் 4 ஆயிரம் கல்வி உதவி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் காட்டூர் கிளையின் சார்பாக கடந்த ௦03.09.2010௦ அன்று பொறியியல் படித்து வரும் சகோதர்:ரியாஸ் என்பவருக்கு Rs 4000௦௦௦ கல்வித் தொகை வழங்கப்பட்டது.