கோவை காட்டூர் கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மதி்ப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

20092009231கோவை மாவட்டம் TNTJ காட்டூர் கிளை சார்பாக ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் மிக சிறப்பாக வழங்கப்பட்டது. கிட்ட தட்ட 32 குடும்பங்களுக்கு Rs:10000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. வீடு வீடாக சென்று இந்த பெருநாள் தர்மத்தை காட்டூர் கிளை நிர்வாகிகள் மிக சிறப்பாக வழங்கினார்கள். புதிதாக உருவாக்கப்பட்ட கிளை என்பதால் இந்த ஃபித்ரா விநியோகம் காட்டூர் பகுதி மக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றது – அல்ஹம்துலில்லாஹ்