கோவை காட்டூர் கிளையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஐமா-அத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் கிளையில் கடந்த 04.04.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6- மணிக்கு இஸ்லாம் ஓர் எளிய மார்கம் நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளரும் அக்கிளையின் தலைவருமான அப்துர்ரசீத் அவர்கள் ஜுலை 4 மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பின்னர் மாநில தலைவர் பக்கீர்முஹம்மத் அல்தாஃபி அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் அளித்தார்கள். இஸ்லாமிய சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.