கோவை காட்டூர் கிளையில் நடைபெற்ற மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள காட்டூர் கிளையின் சார்பாக கடந்த ஞாயிறு 21.03.2010 அன்று “இலவச மருத்துவ முகாம்” நடைபெற்றது.

இம்முகாமில் தோடு வர்ம மருத்துவர் DR ஷாஜஹான் அவர்கள் கலந்துக் கொண்டு ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றது- அல்ஹம்துலில்லாஹ்!