கோவை காட்டூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையில் கடந்த சனிக்கிழமை 24.04.2010 அன்று S.M. நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் TNTJ காட்டூர் கிளை தலைவர் சகோதரர்: அப்துல் ரஷீத் அவர்கள் “பேய் பிசாசு உண்டாட?” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் அப்பகுதி மக்கள் வாசிப்பதற்க்காக மார்க்க புத்தகங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி S.M. பகுதி மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றது- அல்ஹம்துலில்லாஹ்.