கோவை காட்டூர் கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் காட்டூர் கிளையின் சார்பாக கடந்த ஞாயிறு 29-08-2010 அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மௌலவி: தாவூத் கைசர் MISc அவர்கள் “இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் உற்றி ஆற்றினார்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்- அல்ஹம்துலில்லாஹ்!