கோவை காட்டூரில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் காட்டூர் கிளையில்  மே 1 முதல் மே 10 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில்  இம்முகாமில் சுமார் 25 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வி போதிக்கப்பட்டது.