கோவை கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற பெண்களுக்கான தர்பியா முகாம்!

DSC_591915.11.2009 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி முதல் முறையாக நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளர் எஸ்.நவ்சாத் முன்னுரையும், மாநில துணை தலைவர் மௌலவி எம்.ஜ.சுலைமான் அவர்கள் கேள்வி – பதில் நிகழ்ச்சியுடன் சிறப்பாக தர்பியாவை சிறப்பாக நடத்தினார்கள்.

கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உணவு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.