கோவை கவுணடம்பாளையம் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

IMG0030AIMG0029Aஹஜ் பெருநாள் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கவுணடம்பாளையம் கிளையில் நடைபெற்றது. இதில் ஆண்களும்-பெண்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்,

மாவட்ட பேச்சாளர் ஜாஹீர்உசேன் பெருநாள்உரை நிகழ்த்தினார்.