கோவை என்.ரோடு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் கோவை மாவட்டம் என்.ரோடு கிளையில் கடந்த 09.05.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் உரையாற்றினார்கள்.