கோவை என்.எச் ரோட்டில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் கோவை மாவட்டம் என்.எச் ரோடு கிளையில் கடந்த 09.04.2010 வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்டப் பெண் பேச்சாளர் ஹாஜரா அவர்கள் உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டனர்.