தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் கோவை மாவட்டம் என்.எச் ரோடு கிளையில் 11.04.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் ஜாஹீர் உசேன் அவர்கள் உரையாற்றினார்கள்.
Tags:கோவை
previous article
செல்வபுரம் தெற்கு கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி
next article
கோவையில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு