கோவை என் எச் ரோடு கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்

Dup_01_IMG0767Aகோவைமாவட்டம் என்.எச்.ரோடு கிளையில் கடந்த 14.01.2010 வியாழக்கிழமை அன்ற பெண்கள் பயான் முஹம்மதியர் லைனில் நடைபெற்றது. தவ்ஹீத் ஆலிமா உரை நிகழ்த்தினார்கள். ஆர்வத்தோடு பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.