கோவை ஆஸாத் நகரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

Copy of Picture 098Picture 098தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆஸாத் நகர் கிளையில் கடந்த 24-1-2010 அன்று சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் இலவச ஆயுர்வேத சிகிச்சை முகாம் நடைபெற்றது.

டாக்டர் வெங்டசேன் பி.ஐ.எம் அவர்கள் கலந்து கொண்டு இதில் சிகிச்சை அளித்தார்கள்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.