கோவை ஆசாத் நகர் கிளையில் ரூபாய் 1500 நிதியுதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் மாவட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய்  1500 ஐ கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக கிளை பொருளாளர் A.W.நாசர் அவர்கள் வழங்கினார்கள்.