கோவை ஆசாத் நகரில் நடைபெற்ற வரதட்சணை ஒழிப்புக் கூட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம் கடந்த 22-02-2010 ஞாயிற்று கிழமை மாலை 7:30 மணிக்கு நடைபெற்றது .

கிளை தலைவர் காஜா ஹுசேன் தலைமை தாங்கினார் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துர் ரஷீத் வரதட்சணை ஓர் வன் கொடுமை என்ற தலைப்பிலும் சகோதரர் A.W நாசர் அவர்கள் மவ்லிதும் அதன் அபத்தங்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார் .

இதில் ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர் .மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் . கிளை நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர்