கோவை அல்அமீன் காலனி கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச கிரைண்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஐமா-அத் கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளையின் சார்பாக வாழ்வாதார உதவியாக ரூபாய் 8 ஆயிரம் மதிப்புள்ள 5-லிட்டர் வெட்கிரைண்டர் ஏழை பெண்ணிற்கு வழங்கப்பட்டது. இதை கிளைச் செயலாளர் வழங்கினார்கள்.