கோவையில் 2 மாற்றுமத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் கடந்த 01.06.2010 அன்று சிவராம கிருஷ்ணா மற்றும் கலை கண்ணன் ஆகிய மாற்றுமத சகோதரர்களுக்கு பி.ஜே அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம், நூல்கள் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சீடிகள் வழங்கப்பட்டது .