கோவையில் 10 நாள் பெண்களுக்கான தொடர் தர்பியா!

kovai_tharbiya_2kovai_tharbiya_1கடந்த 27-10-2008 அன்று முதல் கோவை மாவட்ட TNTJ சார்பாக பெண்களுக்கான பேச்சு பயிற்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, 10 பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்ட்டு இருந்தனர். இந்த தர்பியாவை மாநில தலைவர் மௌலவி. M.I சுலைமான் மற்றும் கோவை மாவட்ட TNTJ துனை செயலாளர். சஹாபுதின் அவர்கள் தொடர்ந்து 10 வாரங்களுக்கு நடத்த உள்ளனர்.

இந்த தொடர் பயிறிச்சி வகுப்பின் முதல் நாள் தர்பியா கோவை மாவட்ட TNTJ மர்கஸில் நடைபெற்றது. தர்பியாவில் கலந்து கொன்ட போது எடுத்த படம்: