கோவையில் ரூபாய் 2500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 25.08.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2500 வழங்கப்பட்டது.