கோவையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 15.08.2011 அன்று மாணவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.