கோவையில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக கணுவாயை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1500 கடந்த 12-11-2010 அன்று வழங்கப்பட்டது.