கோவையில் ரூபாய் 1500 மருத்துவ உதிவ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 11-02-2011 அன்று ஏழை சகோதருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1500  மாவட்ட துணை தலைவர் சஹாப்தீன் வழங்கினார்