கோவையில் ரமளான் சொற்பொழிவு நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மர்கசில் கடந்த 20-8-2011 மற்றும் 21-8-2011 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சத்தியத்திற்காக தூக்கி எறியப்பட்டவர் என்ற தலைப்பில் உரையாற்றினார்.