கோவையில் மாவட்டத்தில் முதல்வருக்கு அவசரத் தந்தி!

கோவை மாவட்டம் சார்பாக ‘அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அல்லாமல் பொதுப் போட்டியில் முஸ்லிம்கள் விண்ணப்பிக்ககூடாது’ என்ற அரசு அதிகாரிகளின் ‘முஸ்லிம்கள் புறக்கணிப்பு’ செயலை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக முதல்வருக்கு தந்தி கொடுக்கப்பட்டது.

ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தந்தி அனுப்பினார்கள். இந்த ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர் .