கோவையில் மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் தவ்ஹீத் மர்கஸில் கடந்த 26-09-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில்  “கட்டுப்படுதல்” என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் நாசர் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் ஜலால் அஹமத் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் நவ்ஷாத் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,. இந்நிகழ்ச்சியில் பெரும்திரளானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.