கோவையில் பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக பிற சமய சகோதரருக்கு கடந்த 3-2-11 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் ஹாரிஸ் வழங்கினார்.