கோவையில் பாதிரியாருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

DSC02608தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக  கோவைமாவட்டம் என்.எச்.ரோடு கிளையில் பாதிரியார் ஜோசப் அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

மேலும் இப்ராஹிம் நபியைப்பற்றிய சந்தேகங்களுக்கு 13.01.2010 அன்று மாவட்டபேச்சாளர் காஜா(பேக்;) அவர்கள் மூலம் மாவட்ட தலைமையகத்தில் வைத்து விளக்கம் அளிக்கப்பட்டது.