கோவையில் நடைபெற்ற தொண்டரணியிருக்கான தர்பியா முகாம்!

azad_3_page_107.06.2009 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் தொண்டரணியின் பயிற்சி முகாம் கோவை உக்கடம் பிலால்நகர் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இளைஞர்களின் மனஉறுதிக்காக குர்ஆன்- ஹதீஸ் ஆதாரத்துடன் மாவட்ட பேச்சாளர் சித்தீக் உரை நிகழ்த்தினார். மேலும் தொண்டரணியிருக்கு உடற்பயிறிச்சி அளிக்கப்பட்டது!