கோவையில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக 27.08.2011 அன்று ஒற்றைப்படை இரவு சிறப்பு பட்டிமன்றம் சமூக தீமைகளுக்கு பெரிதும் கரணம் ஆண்களா? பெண்களா? ஆலிம்களா? என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மூன்று தரப்பிலும் அனல் பறக்க வாதம் நடந்தது. இறுதியில் பட்டிமன்றத்தின் தீர்ப்பை அளிக்கும் பொறுப்பை மக்களிடம் அளித்தார் நடுவர் சுலைமான். சமூக தீமைகளுக்கு பெரிதும் காரணம் ஆலிம்களே! ஆலிம்களே! ஆலிம்களே! பெரும்பாலா மக்களின் ஏகோபித்த முடிவுடன் அல்லாஹ்வின் அருளால் பட்டிமன்றம் சிறப்பாக நிறைவுற்றது.