கோவையில் நடைபெறும் பேச்சாளர் பயிற்சி முகாம்

DSCF0113இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவைமாவட்டத்தில் புதிய தாயிகள் (பேச்சாளர்கள்) பயிற்சி வகுப்பு 26.01.2010 செவ்வாய்கிழமை மாலை மாவட்ட மர்கஸில் தொடங்கியுள்ளது.

10 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.
10 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி முகாவை மாவட்ட பொருளாளர் நவ்சாத் மற்றும் மாவட்ட துணைசெயலாளர் சஹாப்தீன் முன்னிலையில் துவங்கப்பட்டது.