கோவையில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணியின் சார்பாக 13-2-11 அன்று சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் அப்துல் அஜீஸ் , கல்வி பணியில் TNTJ மாணவரணியின் பங்கு என்ற தலைப்பிலும், மௌலவி தாவூத் கைசர், காதலர் தினமும் கலாச்சார சீரழிவும் என்ற தலைப்பிலும், T.A.அப்பாஸ், மௌலூதும் மீலாதும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் 25 மாணவரகள் உட்பட சுமார் 100 கலந்து கொண்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.