தமிழ்நாடு தவ்ஹீத் ஐமா-அத் கோவை மாவட்ட மர்கசில் மாணவ மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 01.05.2010 முதல் துவங்கி 10-5-2010 வரை நடைபெற்றது.
இதில் சுமார் 50 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
இவ்வகுப்பில் பெண்களுக்கு ஆலிமா பாத்திமாமுஜிப், ஆலிமா ஹீதாநவ்சாத், சஃபியா,காமிலா ஆகியோர் வகுப்புகளை நடத்தினர். அல்ஹம்துலில்லாஹ்.