கோவையில் குறிச்சி பிரிவுவில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு பகுதியில் கடந்த 04.02.2011 அன்று ஜும்மா தொழுகை ஆரம்பத்துடன் புதிய பள்ளி உருவானது.